சில்க் கோப்பு
cilk kōppu
பொருள்கள் · Senses
1.
குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link Fie என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வடிவாக்க அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோப்பு. விரிதாள்களிலுள்ள வடிவமைப்புத் (Formating) தகவல்கள் மற்றும் சில மதிப்புகளுக்கிடையேயான உறவுமுறைகள் பாதுகாக்கப்படுகின்றன
— SYLK file
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4mg8y3q/
தமிழ்“சில்க் கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4mg8y3q/APA
Oliyon Research. (2026). சில்க் கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4mg8y3q/MLA
"சில்க் கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4mg8y3q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment