உடனடி அச்சிடல்

uṭaṉaṭi acciṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் ஒர் உரையையும், அச்சிடுவதற்கான கட்டளைகளையும் நேரடியாக அச்சுப்பொறிக்கு அனுப்பும் முறைக்கு உடனடி அச்சிடல் என்று பெயர் — immediate printing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2em44pcc/

தமிழ்
“உடனடி அச்சிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2em44pcc/
APA
Oliyon Research. (2026). உடனடி அச்சிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2em44pcc/
MLA
"உடனடி அச்சிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2em44pcc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment