{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2em44pcc/", "data": {"id": "2em44pcc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2em44pcc/", "kind": "word", "headword": "உடனடி அச்சிடல்", "romanization": "uṭaṉaṭi acciṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:01.714609+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் ஒர் உரையையும், அச்சிடுவதற்கான கட்டளைகளையும் நேரடியாக அச்சுப்பொறிக்கு அனுப்பும் முறைக்கு உடனடி அச்சிடல் என்று பெயர்", "needs_definition": false, "gloss_en": "immediate printing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}]}}