தேடல் · Search: மாறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மாறாப்பு māṟāppu பெயர்ச்சொல் · Noun meaning
உத்தரியத்தைத் தோள்களில் மாறியிடுகை
நிர்வாணி nirvāṇi பெயர்ச்சொல் · Noun meaning
தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை ()
ஒற்றாடல் oṟṟāṭal பெயர்ச்சொல் · Noun meaning
ஒற்றரை ஆளுதல்
கறங்கோலை kaṟaṅkōlai பெயர்ச்சொல் · Noun meaning
ஓலைக் காற்றாடி
பேர்த்து pērttu பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்த்து , பெயர்த்தும
மாறுபடல் māṟupaṭal பெயர்ச்சொல் · Noun meaning
மாறிப்போதல்
கைப்பிடி kaippiṭi பெயர்ச்சொல் · Noun meaning
கையில் பிடிப்பதற்காக, ஒரு பொருளின் மீதுள்ள அமைப்பு
காத்திரு kāttiru வினைச்சொல் · Verb meaning
wait
நிலையற்ற nilaiyaṟṟa meaning
மின்னணு மின் சுற்றுகளில் மாறிக்கொண்டிருக்கும் நிலை. ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின்னணுக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் நேரம் அமைக்கும் மின்… — astable
பிரிப்பி pirippi meaning
எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை. இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்து கொள்வதற்குக் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறிலி மதிப்புருக்களும், வால… — decompiler
கணக்கீடு kaṇakkīṭu meaning
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
தீப்போர் tīppōr meaning
அஞ்சல் பட்டியல், செய்திக் குழு மற்றும் பிற நிகழ்நிலைக் கருத்தரங்கில் காரசாரமான வாதப் பிரதிவாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல். — flame war
அதிர்வலை atirvalai meaning
ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பி… — frequency
உலகளாவிய ulakaḷāviya meaning
1 : உள்ளூர் அளவில் என்று சொல்வதற்கு மாறாக மிகப்பரந்த எல்லை என்பதைக் குறிக்கும் பொதுச்சொல். 2. முதன்மை நிரலாக்கத்தொடர் மற்றும் அனைத்து துணைவாலாயங்களையும் அணுகக்கூடிய மாறிலியின் பெயர் பற்றி… — global
குறிப்பி kuṟippi meaning
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
இடமாற்று iṭamāṟṟu meaning
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுத… — swap
ஒய்மோடம் oymōṭam meaning
எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறி முறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்க்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோபைட் (1024பைட்) தகவல் தொகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றது. ஒரே நே… — ymodem
பிறழ்சதை piṟaḻcatai meaning
இயல்புக்கு மாறிய அளவில் சதை உருவாதல் — sarcosis
சுழல்படி cuḻalpaṭi meaning
தொடர்ந்து திசை மாறியபடி உயரே செல்லும் படிகள். படிகள் வளைந்து செல்லலாம். அல்லது நடுவில் திட்டுகளுடன் வளைந்து செல்லலாம். படிகளின் நடுவே உள்ள கிட்டத்தட்ட வட்டவடிவ இடைவெளியானது படிக்கிணற… — winding stair
நிலக்கரி nilakkari meaning
நீண்ட நெடுங்காலத்திற்கு முன் புவிக்குக் கீழ்ப் புதையுண்ட காடுகள் நாளடைவில் தம்மீது ஏற்பட்ட அழுத்தம், வெப்பம் ஆகிய காரணிகளால் நிலக்கரியாக மாறின. இது மூன்று வகைப் படும். 1. அனல்மிகு நிலக்… — coal
சொற்றொடர் coṟṟoṭar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
தொழிலட்டை toḻilaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரது தொழில்சார் தொடர்புத்தகவல்களும், அவருடைய பணிப்பதவிநிலை முதலியவற்றைச் சுட்டும் குறிப்புகள் அடங்கிய சிறு அட்டை (இது பெரும்பாலும் தொழில்சார் உறவுகள் அறிமுகம் ஆகும்பொழுது ஒருவருக்… — business card
மடக்குதல் maṭakkutal பெயர்ச்சொல் · Noun meaning
மடித்தல்
மற்சாதனம் maṟcātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருகாலை வயிற்றில் அழுத்தி மடித்தும் மற்றைக்காலைத் தொடையருகே யூன்றியும் கைமாறிப் புறங்காலைக் கட்டியிருக்கும் ஆசனவகை ( 107, உரை.)
மாறாடுதல் māṟāṭutal பெயர்ச்சொல் · Noun meaning
உருவம் முதலியன மாறுதல்