தீப்போர்

tīppōr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அஞ்சல் பட்டியல், செய்திக் குழு மற்றும் பிற நிகழ்நிலைக் கருத்தரங்கில் காரசாரமான வாதப் பிரதிவாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல். — flame war
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பிழம்புப் போர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 601)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s55y7gtx/

தமிழ்
“தீப்போர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s55y7gtx/
APA
Oliyon Research. (2026). தீப்போர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s55y7gtx/
MLA
"தீப்போர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s55y7gtx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment