கறங்கோலை

kaṟaṅkōlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓலைக் காற்றாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கறங்கோலை)
2.
காற்றாடி ஒலை. இது காற்றால் சுழலும் பொழுது, அதிலுள்ள ஒலைகள் வலம், இடம்,மேல்,கீழ் என மிக விரைவாகச் சுழலும். அதுபோல,அகக்கருவிகள் தொழிற்பாடும் அகரம் முதலிய அக்கரங்களால் மாறிமாறி நிகழும். ஆதலால்,மறதிக்குப்பின் தோன்றும் உணர்வு புதிய உணர்வேயாதலின்,உணர்வு கடல் அலை போல் புதிது புதிதாகத் தோன்றும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jcjgq8ss/

தமிழ்
“கறங்கோலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcjgq8ss/
APA
Oliyon Research. (2026). கறங்கோலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jcjgq8ss/
MLA
"கறங்கோலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcjgq8ss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment