சொற்றொடர்

coṟṟoṭar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொற்றொடர்)
2.
செயற்பாட்டுக் குறியீடுகள், மாறியல் மதிப்புருக்கள் இவற்றின் இணைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட எண்களைக் குறிக்கும் பொதுச்சொல். செயல் முறைப்படுத்துவதில் தரவு களையும் செய் முறைப்படுத்து தலையும் விவரிக்கும் ஒரு கட்டளைத் தொடர். — expression
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கோவை, வெளிப்பாடு, எண்ணுருக் கோவை, தொனிபாவக் குறிகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 559)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfudyeza/

தமிழ்
“சொற்றொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfudyeza/
APA
Oliyon Research. (2026). சொற்றொடர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qfudyeza/
MLA
"சொற்றொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qfudyeza/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment