தேடல் · Search: வெளிப்பாடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

102 இல் 1–25 · 1–25 of 102

வெளிப்பாடு veḷippāṭu பெயர்ச்சொல் · Noun
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
பயனுள்ள தகவல்களின் வெளிப்பாட்டினை உண்டாக்குகிற செய்முறை — outputting
வெளிப்பாடு கட்டுப்பட்ட veḷippāṭu kaṭṭuppaṭṭa prefix
வெளிப்பாட்டுப் பணிகளினால் ஏற்படும் அதிக அளவு தாமதத் தன்மை. குறை வேக தரவு தொடர்புக் கம்பிகள் அல்லது அச்சுப்பொறிகள். — output bound
கணிப்பொறிப் புற ஒருங்கில் உள்ளது. எ-டு. அச்சியற்றி. கணிப்பொறியிலிருந்து தகவல்களைப் பெற்று வெளிப்பாட்டை அளிப்பது. ஒ. input device — output device
சலகை calakai பெயர்ச்சொல் · Noun variant
அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு
சொற்றொடர் coṟṟoṭar பெயர்ச்சொல் · Noun variant
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
விந்து தன்னையறியாமல் வெளியேறுதல் — emission
வெளிப்படு veḷippaṭu வினைச்சொல் · Verb similar
திறந்துகொண்டு வெளியே வா.
வெளிப்படும் veḷippaṭum similar
ஊரார் துற்றப்பட்ட அலர் மொழிகளால், எனது காதலின்பமும் வெளிப் பட்டு, (குறள் 1145).
வெளிப்பகட்டு veḷippakaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வெளிமயக்கு .
வெளிப்படுத்தல் veḷippaṭuttal பெயர்ச்சொல் · Noun similar
பலர் அறியத் தெரிவித்தல்
வெளிப்படல் veḷippaṭal similar
from the sea
வெளிப்படை veḷippaṭai பெயர்ச்சொல் · Noun similar
தெளிவான, ஒளிவு மறைவு அற்ற
வேலைப்பாடு vēlaippāṭu பெயர்ச்சொல் · Noun similar
தொழில் செய்வதில் வல்லமை
வெளிப்படுத்துதல் veḷippaṭuttutal பெயர்ச்சொல் · Noun similar
பலர் அறியத் தெரிவித்தல்
ஆணின் உறுப்பிலிருந்து விந்து திடீரென வெளிப்படுதல் — ejaculation
வெளிப்பாட்டு ஊடகம் veḷippāṭṭu ūṭakam similar
வெளிப்பாட்டுத் தரவுகளைப் பதிவு செய்வதற்கான இயற்பியல் பொருள். எடுத்துக்காட்டு : காகிதம், காந்த வட்டு, காந்த நாடா — output media
வெளிப்பாட்டு நிலை veḷippāṭṭu nilai similar
ஒரு மின்னணுவியல் சுற்றுவழியில் இறுதி நிலை, பொதுவாக இது ஒரு விசைப் பெருக்கியாக இருக்கும். இது வெளிப்பாட்டுச் சாதனத்தை இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் ஒலிபெருக்கி அமைப்பில் இறுதி… — output stage
வெளிப்பாட்டுக் கலை veḷippāṭṭuk kalai பெயர்ச்சொல் · Noun similar
மக்கள் தம் சொந்த வெளிப்பாட்டையும் வளர்ச்சியையும் காண முயலும் நாடகம், இசை, விளையாட்டு, உடல்பயிற்சி போன்ற நடவடிக்கைகள்.
வெளிப்பாட்டுத் தடம் veḷippāṭṭut taṭam similar
புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக்கின்ற ஒரு இணைப்புத்தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தரவுகளை அனுப்பலாம் — output channel
ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்பட வேண்டிய தரவுகளின் வரிசைத் தொகுதி output unit : வெளியீட்டகம்;வெளிப்பாட்டகம் : — output stream
உருவெளிப்பாடு uruveḷippāṭu பெயர்ச்சொல் · Noun similar
இடைவிடா நினைப்பினால் ஒரு பொருள் எதிரில் காணப்படுவதுபோல் தோன்றும் போலித் தோற்றம்
ஒளி வெளிப்பாடு oḷi veḷippāṭu similar
ஒரு பரப்பிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளிப்படுதல் emission theory : ஒளி வெளிப்பாட்டுக் கோட்பாடு : "ஒளிவிடு பொருள்களின் நுண்ணிய பகுதிகளிலிருந்து ஒளிவெளிப்படுகிறது" என்னும் கோட்பாடு — emission
வழிபடு vaḻipaṭu similar
*(தமி), (பெ ) - வழிபடு = இறை வணக்கம் செய்.
வழிபாடு vaḻipāṭu பெயர்ச்சொல் · Noun similar
வழியிற்செல்லுகை