வெளிப்பாட்டுத் தாரை

veḷippāṭṭut tārai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்பட வேண்டிய தரவுகளின் வரிசைத் தொகுதி output unit : வெளியீட்டகம்;வெளிப்பாட்டகம் : — output stream
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெளியீட்டு ஓடை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1060)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yc3ncjpx/

தமிழ்
“வெளிப்பாட்டுத் தாரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc3ncjpx/
APA
Oliyon Research. (2026). வெளிப்பாட்டுத் தாரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yc3ncjpx/
MLA
"வெளிப்பாட்டுத் தாரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc3ncjpx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment