வெளிப்பாட்டு நிலை

veḷippāṭṭu nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்னணுவியல் சுற்றுவழியில் இறுதி நிலை, பொதுவாக இது ஒரு விசைப் பெருக்கியாக இருக்கும். இது வெளிப்பாட்டுச் சாதனத்தை இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் ஒலிபெருக்கி அமைப்பில் இறுதி விசைப் பெருக்க நிலையில், ஒலி பெருக்கி இயக்கப்படுகிறது — output stage
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjdbtngb/

தமிழ்
“வெளிப்பாட்டு நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjdbtngb/
APA
Oliyon Research. (2026). வெளிப்பாட்டு நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjdbtngb/
MLA
"வெளிப்பாட்டு நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjdbtngb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment