வெளிப்பாட்டு ஊடகம்

veḷippāṭṭu ūṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளிப்பாட்டுத் தரவுகளைப் பதிவு செய்வதற்கான இயற்பியல் பொருள். எடுத்துக்காட்டு : காகிதம், காந்த வட்டு, காந்த நாடா — output media
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1060)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b9jvfqj/

தமிழ்
“வெளிப்பாட்டு ஊடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b9jvfqj/
APA
Oliyon Research. (2026). வெளிப்பாட்டு ஊடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5b9jvfqj/
MLA
"வெளிப்பாட்டு ஊடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5b9jvfqj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment