{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qfudyeza/", "data": {"id": "qfudyeza", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qfudyeza/", "kind": "word", "headword": "சொற்றொடர்", "romanization": "coṟṟoṭar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:31.371644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான்.", "needs_definition": false, "gloss_en": "sentence; phrase; clause", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சொற்றொடர்"}, {"n": 2, "definition_ta": "செயற்பாட்டுக் குறியீடுகள், மாறியல் மதிப்புருக்கள் இவற்றின் இணைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட எண்களைக் குறிக்கும் பொதுச்சொல். செயல் முறைப்படுத்துவதில் தரவு களையும் செய் முறைப்படுத்து தலையும் விவரிக்கும் ஒரு கட்டளைத் தொடர்.", "needs_definition": false, "gloss_en": "expression", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கோவை", "வெளிப்பாடு", "எண்ணுருக் கோவை", "தொனிபாவக் குறிகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 559"}]}}