இடமாற்று
iṭamāṟṟu
பொருள்கள் · Senses
1.
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுதியையோ, தரவுகளையோ நினைவகத்திலிருந்து வட்டுக்கு, வட்டிலிருந்து நினைவகத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளல்
— swap
2.
1. மெய்நிகர் சேமிப்பகத்தில் துணை சேமிப்பகத்திலிருந்து உள் சேமிப்பகத்திற்குக் கொண்டு வந்து இருக்கின்ற பக்கத்தை மாற்றுதல். 2. நேரப்பங்கீட்டு அமைப்பில் நிரல் தொடரை உள்சேமிப்பகத்திற்குக் கொண்டு வருதல் அல்லது சேமிப்பகத்தில் சேமித்தல். 3. உள்சேமிப்பகத்தில் இருப்பதை துணை சேமிப்பகத்துக்கு மாற்றும் அதே வேளையில் உள் நினை வகத்தில் இருப்பதை துணை சேமிப்பகத்துக்கு மாற்றுதல்
— swapping
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ch7dzmr/
தமிழ்“இடமாற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ch7dzmr/APA
Oliyon Research. (2026). இடமாற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ch7dzmr/MLA
"இடமாற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ch7dzmr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment