தேடல் · Search: மாறுமிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 முடிவுகள் · results

இடமாற்று iṭamāṟṟu variant
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுத… — swap
மருமகள் marumakaḷ பெயர்ச்சொல் · Noun similar
1. உடன் பிறந்த எதிர்ப் பாலாரின் மகள்,
மருமக்கள் marumakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள்
மறிகால் maṟikāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுகால்
மறிக்கல் maṟikkal பெயர்ச்சொல் · Noun similar
சுக்கான்கல் ()
மறு கால் maṟu kāl பெயர்ச்சொல் · Noun similar
அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். — surplus water channel
மறுகல் maṟukal பெயர்ச்சொல் · Noun similar
சுழற்சி
மறுகால் maṟukāl பெயர்ச்சொல் · Noun similar
மறுபடி
மாறிகள் māṟikaḷ similar
variables
மாறுகால் māṟukāl பெயர்ச்சொல் · Noun similar
தேசிக்கூத்திற்குரிய கால்வகை ( 3, 16, உரைக்கீழ்க் குறிப்பு, பக். 90.)
மாறும் அழுத்திகள் māṟum aḻuttikaḷ similar
சிறு வோல்டேஜ் பிழைகளை சமாளிக்கும் சாதனம். நிலையான மின்னோட் டத்தைத் தருகிறது. குறுகிய நேர உயர்வோல்டேஜ் சமயங்களில் கருவிகளை அழுத்திகள் பாதுகாக்கின்றன. — transient suppressors
வாதம்,செற்பை, விதண்டை ஏது ஆகிய நான்கு மறுப்பு நுட்பம் ஒருவர் கொள்கையை மறுக்கும்பொழுது, அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற கொள்கையை வைத்தே மறுக்கும் பாங்கு தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுத…
மிகல் mikal பெயர்ச்சொல் · Noun similar
பெருமை (எ.கா)வேத்தவை காவார் மிகன் மக்கள் (நீதிநெறி. 26) — bounty,victory, abundant,greatness