மிகல்
mikal
பொருள்கள் · Senses
1.
பெருமை (எ.கா)வேத்தவை காவார் மிகன் மக்கள் (நீதிநெறி. 26)
— bounty,victory, abundant,greatness
2.
வெற்றி (திருக்குறள் - 857 & 859)
3.
மிகுகை - (மிகுந்து இருக்கும் நிலை)(எ.கா)வல்லெழுத்து மிகலே(தொல்காப்பியம், எழுத். 412).
4.
பெருமை
5.
வெல்லுதல், (குறள் 856).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bg6tf99s/
தமிழ்“மிகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bg6tf99s/APA
Oliyon Research. (2026). மிகல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bg6tf99s/MLA
"மிகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bg6tf99s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment