ஒற்றாடல்

oṟṟāṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றரை ஆளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றாடல்)
2.
வேவு பார்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றாடல்)
3.
வேவுகாரரைக் கொண்டு வினைசெய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒற்றாடல்)
4.
இது திருக்குறளின் 59-வது அதிகாரமாகும். எதிரிகள், அயலார்கள் நண்பர்கள் எனும் மூன்று வகையினரிடத்தும், நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்கப் போகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் மறைந்து நின்று ஒற்றர் மூலம் அறிந்து துப்புத் துலக்கி அரசுக்கு அறிவித்தல். ஒற்றர்களை ஆளுதல், ஒற்றர்களின் திறமைகளது வகைகளைப் பற்றி விளக்கிக் கூறுதலை ஒற்றாடல் எனப்படும். மறைந்து இரகசியங்களை இடங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறி ஓடியாடி தேடி அறிதலால் ‘ஆடல்' என்று கூறப்பட்டுள்ளது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 97)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vnf9gm6/

தமிழ்
“ஒற்றாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vnf9gm6/
APA
Oliyon Research. (2026). ஒற்றாடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6vnf9gm6/
MLA
"ஒற்றாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vnf9gm6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment