தேடல் · Search: மாறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மாறி māṟi பெயர்ச்சொல் · Noun
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மாறிலி māṟili பெயர்ச்சொல் · Noun prefix
மாறாத ஒன்று; நிலையானது
மாறிகள் māṟikaḷ prefix
variables
மாறியல் māṟiyal prefix
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
மாறிலிகள் māṟilikaḷ prefix
ஒரு நிகழ்நிரலில் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் மாறாத தகவல்கள் இவை. பா. C Constants — constants
மாறியமைதல் māṟiyamaital prefix
ஈஸ்ட்டிலுள்ள நொதி கரும்புச்சர்க்கரையைக் குளுகோசாகவும் பிரக்டோசாகவும் மாற்றுதல் — Inversion
மாறியாடுதல் māṟiyāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
காலைமாற்றி நடனமாடுதல்
மாறிவிழுதல் māṟiviḻutal பெயர்ச்சொல் · Noun prefix
தலை கீழாய்விழுதல்
மாறியடித்தல் māṟiyaṭittal பெயர்ச்சொல் · Noun prefix
காற்றுத் திருப்பிவீசுதல்
மாறியல்புடைய māṟiyalpuṭaiya prefix
நேரத்துக்கு நேரம் மாறுகின்ற, மாறு தலுக்குட்பட்ட மதிப்பெண், நிலையில்லாத புள்ளி விவர இயலில், தனிக்குழுக்களின் குணநலன்களை மதிப்பெண்களில் குறிப்பிடுதல் variant : மாற்று (நிலை) : தான் சேர்… — variable
ஒரு குச்சியத்திலிருந்து மற்றொரு குச்சியத்திற்கு நச்சியம் மூலம் மரபுப்பொருள் (டிஎன்ஏ) செல்லுதல். இச்செயல் இயற்கையில் நடைபெறுவதில்லை. மீள்சேர்க்கை டிஎன்ஏ நுட்பத்தில் ஒரு வழிமுறையாகும், பா. … — transduction
மாறிப்பதிவகம் māṟippativakam prefix
ஒரு மாறியின் மதிப்பை இருத்தி வைக்கும் பதிவகம் — variable register
மாறிப்போடுதல் māṟippōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
மாற்றுதல்
மாறிய பாறைகள் māṟiya pāṟaikaḷ prefix
Metamorphic rocks
வைரஸ்தொற்றால் மரபுப்பொருள் ஒரு உயிரணுவிலிருந்து மற்று ஒன்றிற்கு மாறிச் செல்லல் — transduction
மாறியின் எல்லை māṟiyiṉ ellai prefix
ஒரு மாறியை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பதே எல்லை. அதைப் பார்க்கும் நடைமுறைகள் என்ன என்பதும் இதில் அடங்கும். அவ்வகையில் இந்த எல்லை மூன்று வகைப்படும் : 1) உள்ளிட எல்லை 2) அலகு எல்லை 3) … — variable, scope of
மாறியின் பெயர் māṟiyiṉ peyar prefix
ஒரு செயல்முறையில் ஒரு தகவல் மதிப்பளவை அடையாளங் காட்டும் எழுத்தெண் சொல். இது, மதிப்பளவு களின் தொகுதியில் எந்த மதிப்பையும் எடுத்துக் கொள்ளலாம் — variable name
variable name என்பதன் குறும்பெயர். ஒரு மாறிலியின் பெயரைக் குறிப்பிடும் சுருக்கம் — varname (Variable name)
மாறிக்காண்ணுதல் māṟikkāṇṇutal பெயர்ச்சொல் · Noun prefix
பெருக்குதல்
மாறியின் வகைகள் māṟiyiṉ vakaikaḷ prefix
நினைவக இடத்தில் தகவல்கள் உள்ளதைப் பொறுத்து மாறிகள் வகைப்படுத்தப் படுகின்றன. அவ்வகையில் இவை நான்கு — variables, kinds of
மாறிருமார்பினள் māṟirumārpiṉaḷ பெயர்ச்சொல் · Noun prefix
திருமகள் ()
ஒரு மாறிலியின் மதிப்பை இருத்தி வைக்கும் பதிவகம் — variable register
ஒரு செயல்முறையில் ஒரு தரவு மதிப்பளவை அடையாளங்காட்டும் எழுத்தெண் சொல். இது, மதிப்பளவுகளின் தொகுதியில் எந்த மதிப்பையும் எடுத்துக் கொள்ளலாம் — variable name
இது ஒர் எந்திரச் சொல் அல்லது இயக்கப்படு எண் தொடர்பானது. இதில், துணுக்குகள், எட்டியல்கள், எழுத்துகள் ஆகியவற்றில் மாறியல் எண்ணிக்கை அடங்கியிருக் கும். இது நிலைச் சொல் நீட்சி என்பதிலிருந்து வே… — variable word length
மாறிடக் கருவளர்ச்சி māṟiṭak karuvaḷarcci prefix
gestation. ectopic