மாறியல்

māṟiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறி, மதிப்புரு, மாறுவகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1520)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyztqqyr/

தமிழ்
“மாறியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyztqqyr/
APA
Oliyon Research. (2026). மாறியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyztqqyr/
MLA
"மாறியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyztqqyr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment