தேடல் · Search: மதிப்புரு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
38 இல் 1–25 · 1–25 of 38
மதிப்புரு
matippuru
ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள் — argument
argument seperator
argument list
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
foļd
மரியாதை
விமர்சனம், (ஒன்றைப் பற்றிய) குறிப்பு — review, comment
உட்புற அல்லது வெளிப்புறப் பரப்புகளை கையாலோ எந்திரத்தாலோ மடித்துச் சமனாக்குதல் — lapping
விம்மிதம்
காண்க: மடிகால்
மடிக்கக்கூடிய கதவு ஆடும் இரும்புக் கருவி
தகுதிக்கேற்ற மரியாதை
ஒரு உவமவாய்ப்பாடு ( பொ. 289)
மாதா
காண்க: மாதா ()
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை. இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்து கொள்வதற்குக் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறிலி மதிப்புருக்களும், வால… — decompiler
ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது — enumerate
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வே… — declaration
ஒவ்வொரு தரவு முனையிலும் ஒரு புள்ளியை அல்லது சைகையினை வரை வதன்மூலம் இருமாறியல் அலைவெண் பகிர்மானத்தைக் காட்டுகிற வரைவு. சில சமயம், இரு அச்சுகளில் குறிக்கப்படும் மாறியல் மதிப்புருக்கள… — scatter plot
பிரபலமான மின்னணு விரிதாள் செயல்முறை. ஒரு திரையில் தரவுகளை மின்னணுத் தாளாக அல்லது இணைப்பு அமை விடங்களாகக் காட்டுகிறது. இணைப்பில் மாறியல் மதிப்புருக்களின் அமைவிடங்களுக்கு ஒரு பிரிவ… — VisiCalc
எக்ஸ் மற்றும் ஒய் அச்சுகளில் குறிக்கப்படும் இரு மாறியல் மதிப்புருக்களுக் கிடேயேயுள்ள உறவு நிலையைக் குறித்துக் காட்டும் வரைபடம் SCBU : குழந்தைகள் சிறப்புக் கவனிப்புப் பகுதி. — scattergram
உடலின் கட்டுப்பாட்டு இயக்கங்களால் நிலைநிறுத்தப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மாறியல் மதிப்புருக்களின் குறியெண் — setpoint
செயல்முறைப்படுத்துவதில் ஒரேயொரு மதிப்பளவையுடைய ஒரு மாறியல் மதிப்புரு — scalar variable