மதிப்பு

matippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரியாதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதிப்பு)
2.
நிர்ணயிக்கப்பட்ட அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதிப்பு)
3.
இது பாடப் பெட்டி மதிப்பு. இப்பெட்டியின் தவறுதல் மதிப்பைக் குறிக்கப் பயன்படுவது — value
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 224)
4.
ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்தின் நிதிநிலைச் சிறப்பு: 2. வரவு: வாங்கும் பொருளுக்குக் கொடுக்கும் பணம். 3. கடன்: வங்கியிலிருந்து வாங்கும் பற்றுத் தொகை — credit - 1
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qwg63sgf/

தமிழ்
“மதிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwg63sgf/
APA
Oliyon Research. (2026). மதிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qwg63sgf/
MLA
"மதிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwg63sgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment