தேடல் · Search: மாறுவகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

மாறுவகை māṟuvakai
துணைச் சிறப்பின மட்டத்திற்குக் கீழுள்ளது. பா. cultivar — variety
மாறியல் māṟiyal variant
ஒரு சேமிப்பக அமைவிடத்திற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஒரு குறியீட்டுப் பெயர். இது நிலை எண் என்பதற்கு எதிரானது இதனை தரவு வகை என்றும் கூறுவர். — variable
மருவகம் maruvakam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரை
ஆறுவகை āṟuvakai பெயர்ச்சொல் · Noun similar
அறுவகை மூத்திரம்
மறு உருவாக்கம் maṟu uruvākkam similar
சேமிப்புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப் பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல் — regenerate
மருவா maruvā பெயர்ச்சொல் · Noun similar
indo pacific taxpan (megalops cyprinoides)
மருகை marukai பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சு மூட்டை
மருக்கை marukkai பெயர்ச்சொல் · Noun similar
இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
மருவல் maruval similar
அணைதல், கலத்தல், சிதைதல், கிட்டல்
மருவார் maruvār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
மறுகை maṟukai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுகு
மறுக்கை maṟukkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரிக்கனிரும்பு
மறுவல் maṟuval பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுவி ()
மாறுகை māṟukai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்று இருந்த இடத்தில் வேறு ஒன்றை வைத்தல். மாற்றீடு செய்கை — alteration, substitution, change
உட்கருவகை uṭkaruvakai similar
அளவு, வடிவம், பிரிநிறப்புரியின் எண்ணிக்கை ஆகியவற்றால் வரையறை செய்யப்படும் உட்கருப் பண்பு — karyotype
மருத்துவ அகம் maruttuva akam similar
தனியார் மருத்துவமனை (மரு) பா. hospital — clinic
மருத்துவ அறுவை maruttuva aṟuvai similar
மருத்துவம், அறுவை மருத்துவம் இரண்டும் சார்ந்த — medicochirurgical
மறுவிவாகம் maṟuvivākam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுமணம்
மறுவுருவாக்கி maṟuvuruvākki similar
செய்தித் தொடர்புகளில் அனுப்பீட்டுத் தொலைவினை நீட்டிப்பதற்காக தகவல் சைகைகளைப் பெரிதாக்குகிற அல்லது மறு உருவாக்கம் செய்கிற ஒரு சாதனம் — repeater
மருங்கை maruṅkai பெயர்ச்சொல் · Noun similar
பிரசவித்த ஐந்தாம் நாள்
மருட்கை maruṭkai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றை ஒன்றாக நினைத்து மயங்குதல் அல்லது குழப்பம் உறுதல்
மருவாதி maruvāti பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை
மருவாளி maruvāḷi பெயர்ச்சொல் · Noun similar
பச்சைக்கருப்பூரம் ()
மாகை mākai பெயர்ச்சொல் · Noun similar
பசு ()
மாறி māṟi பெயர்ச்சொல் · Noun meaning
பண்டமாற்றுவோனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.