தேடல் · Search: தொற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஆடு மாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் ஒருவகைக் காய்ச்சல் நோய் — Q fever
மூக்கு சீதச்சவ்வின் பூஞ்சனத் தொற்று — rhinomycosis
விகெல்லா கிருமிகளால் ஏற் படும் தொற்று, கிருமி இரத்த சீதபேதி — Shigeliosis
ஒளியுருவான, விரைந்து ஆவியாகக்கூடிய வெண்ணிறப் பிசின், வெடி பொருள்கள், செல்லுலாய்டு, தொற்றுத் தடைமருந்துகள் தயாரிக்கப்படுகிறது — camphor
செம்மறி ஆடு, பன்றி, வெள்ளாடு போன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும் இந்நோய் பீடித்த கால்நடைகளின் வாலும், பாதங்களிலும், பால்மடியிலும் … — foot and mouth disease
இடைவிட்டு முறையக வரும் சுரம்
ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பலரை நோயுறச் செய்வது மட்டுமின்றி மிகுந்த சோகத்தையுண்டாக்கும் ஒருவகைத் தொற்றுக் காய்ச்சல், இது கெட்ட காற்றினால் ஏற்படுகிறது
தன் செய்கை மூலமாக நோய் தொற்றுதல் — autoinfection
டெயிக்கோயிக் அமிலம் இல் லாத உயிரிகள். இவை பிறப்புறுப்பு-சிறுநீரகம் சார்ந்த மற்றும் இரைப்பை குடல் குழாய்களில் தொற்றுநோய்கள் உண்டாக்கும் கிராம் சாயத்தை எடுத்துக்கொள்வதில்லை. — Gram-negative
உள்நோக்கி வளர்தல், நகம் சதைக்குள் வளர்தல், இதனால் நோய்த் தொற்று தசைவீக்கம் உண்டாகும் — ingrown
கைகளுக்குத் தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்படும் வேதியியல் பொருள் — isopropanal
காயங்களிலும் கழலைகளிலும் நோய்த் தொற்று உண்டாக்கும் வட்டவடிவ பாக்டீரியாக்கு குழுமங்கள் — Staphylococus
இமையிணைப்பு, விழி வெண்படலம், கண்ணிமைகள் ஆகியவற்றில் உண்டாகும் வீக்கம். இது ஒரு தொற்றுநோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த மருத்துவம் செய்யாவிட்டால், கண்பார்வை இழக்க நேரிடலாம் — trachoma
தொற்றுள்ள ஒருவரிடமிருந்து உடல்நலமுள்ள ஒருவருக்கு நோயுண்டாக்கக் காரணமான ஒரு பொருளை ஏந்திச்செல்லல் — vection
நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்… — formaldehyde
ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவது இதில் ஆராயப்படுகிறது. இதனால் நிலத்திலும் நீரிலும் பூச்சிக் கொல்லிகளும் தொற்றுக் கொல்லிகளும் உள்ளதை அளக்க இயலும். இங்கிலாந்தில் ஒளி மின்ன… — opto electronics
தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை ( பொ. 127.)
தொற்றுச்சுரம்
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
ஆற்றல் வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்து 40% ஃபார்மாலின் கரைசல், அறைகளில் தொற்று நீக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நோயியல் திசு மாதிரிகளைப் பாதுகாக்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள் — formal dehyde
நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும் — parvoviridae
ஏமக்காப்பு ஊநீர் அல்லது நச் செதிரியை ஊசி மூலம் செலுத்தி தொற்றுக்கு மருத்துவம் அளித்தல் — serotherapy
உடம்புக்கு வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தப்படும் கிருமிகளால் உண்டாகும் தொற்றுநோய் புளித்துப் போகச் செய்வது போன்றது — zymotic disease
இவை நச்சியங்கள் (வைரஸ்). தம் வால் மூலம் குச்சியத்துடன் இணைந்து தொற்றுவதைத் தொடருகின்றன. இவை குச்சியங்களுக்கு ஒட்டுண்ணிகள் ஆகும் — bacteriophage
பினாயில். தொற்று நீக்கி — carbolic acid