முறைக்காய்ச்சல்
muṟaikkāyccal
பொருள்கள் · Senses
1.
இடைவிட்டு முறையக வரும் சுரம்
முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய் ( 49)
2.
குளிர் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல்
— ague
3.
வெப்ப மண்டலப் பகுதிகளில் உண்டாகும் உடல் நலத்திற்கக் கேடு விளைவிக்கும். மலைக் குளிர் காய்ச்சல். இது 'அனோஃபிலிஸ்' என்னும் கொசுவினால் உண்டாகிறது
— malaria
4.
கொடிய தொற்றுநோய். வாழ்நலம் குறைவாகவுள்ள இடங்களில் ஏற்படுவது.சால்மோனிலா டைப்பி என்னும் நுண்ணுயிரியினால் உணவு மூலம் ஏற்படுவது.அடைகாலம் 14 நாட்கள். ரோஜா நிறத்தடிப்பு முதுகிலும் வயிற்றிலும் முதல்வார முடிவில் ஏற்படும்
— typhoid fever
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wkz8gq98/
தமிழ்“முறைக்காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wkz8gq98/APA
Oliyon Research. (2026). முறைக்காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wkz8gq98/MLA
"முறைக்காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wkz8gq98/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment