{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wkz8gq98/", "data": {"id": "wkz8gq98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wkz8gq98/", "kind": "word", "headword": "முறைக்காய்ச்சல்", "romanization": "muṟaikkāyccal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:32.454187+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடைவிட்டு முறையக வரும் சுரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய் ( 49)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முறைக்காய்ச்சல்"}, {"n": 2, "definition_ta": "குளிர் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல்", "needs_definition": false, "gloss_en": "ague", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குளிர் காய்ச்சல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}, {"n": 3, "definition_ta": "வெப்ப மண்டலப் பகுதிகளில் உண்டாகும் உடல் நலத்திற்கக் கேடு விளைவிக்கும். மலைக் குளிர் காய்ச்சல். இது 'அனோஃபிலிஸ்' என்னும் கொசுவினால் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "malaria", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 660"}, {"n": 4, "definition_ta": "கொடிய தொற்றுநோய். வாழ்நலம் குறைவாகவுள்ள இடங்களில் ஏற்படுவது.சால்மோனிலா டைப்பி என்னும் நுண்ணுயிரியினால் உணவு மூலம் ஏற்படுவது.அடைகாலம் 14 நாட்கள். ரோஜா நிறத்தடிப்பு முதுகிலும் வயிற்றிலும் முதல்வார முடிவில் ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "typhoid fever", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 449"}]}}