குச்சியவுண்ணிகள்

kucciyavuṇṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை நச்சியங்கள் (வைரஸ்). தம் வால் மூலம் குச்சியத்துடன் இணைந்து தொற்றுவதைத் தொடருகின்றன. இவை குச்சியங்களுக்கு ஒட்டுண்ணிகள் ஆகும் — bacteriophage
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fa8u2nqs/

தமிழ்
“குச்சியவுண்ணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fa8u2nqs/
APA
Oliyon Research. (2026). குச்சியவுண்ணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fa8u2nqs/
MLA
"குச்சியவுண்ணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fa8u2nqs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment