ஃபார்மால்டிஹைடு
ḵpārmālṭihaiṭu
பொருள்கள் · Senses
1.
நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்படும் தொற்று நீக்கு மருந்துகளில் மிகச் சிறந்தது. சாயப் பொருட்கள், மைகள், தோல் பதனிடுதல் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது
— formaldehyde
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvwtukpp/
தமிழ்“ஃபார்மால்டிஹைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvwtukpp/APA
Oliyon Research. (2026). ஃபார்மால்டிஹைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvwtukpp/MLA
"ஃபார்மால்டிஹைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvwtukpp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment