{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fvwtukpp/", "data": {"id": "fvwtukpp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvwtukpp/", "kind": "word", "headword": "ஃபார்மால்டிஹைடு", "romanization": "ḵpārmālṭihaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:58.511623+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்படும் தொற்று நீக்கு மருந்துகளில் மிகச் சிறந்தது. சாயப் பொருட்கள், மைகள், தோல் பதனிடுதல் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "formaldehyde", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 295"}]}}