பார்வோ நச்சுயிர்
pārvō naccuyir
பொருள்கள் · Senses
1.
நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும்
— parvoviridae
2.
மனிதர்களிலும் விலங்குகளிலும் நோயுண்டாக்கும் தன்மை கொண்ட அடினோ நச்சுயிருடன் தொடர்புடைய அது மாதிரியான நச்சுயிர்களின் இனம். தொற்று செம்படை, சிவப்பணு உருவாக்கக்குறை சோகை, முதிர்கரு நீர்வீக்கம் மற்றும் முதிர்கரு மரணம் ஆகியவற்றை உண்டாக்குகிறது
— parvovirus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6tk8ns9w/
தமிழ்“பார்வோ நச்சுயிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tk8ns9w/APA
Oliyon Research. (2026). பார்வோ நச்சுயிர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6tk8ns9w/MLA
"பார்வோ நச்சுயிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6tk8ns9w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment