{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6tk8ns9w/", "data": {"id": "6tk8ns9w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6tk8ns9w/", "kind": "word", "headword": "பார்வோ நச்சுயிர்", "romanization": "pārvō naccuyir", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:20.930236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "parvoviridae", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 814"}, {"n": 2, "definition_ta": "மனிதர்களிலும் விலங்குகளிலும் நோயுண்டாக்கும் தன்மை கொண்ட அடினோ நச்சுயிருடன் தொடர்புடைய அது மாதிரியான நச்சுயிர்களின் இனம். தொற்று செம்படை, சிவப்பணு உருவாக்கக்குறை சோகை, முதிர்கரு நீர்வீக்கம் மற்றும் முதிர்கரு மரணம் ஆகியவற்றை உண்டாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "parvovirus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 814"}]}}