மதியுடம்படுத்தல்

matiyuṭampaṭuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை ( பொ. 127.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதியுடம்படுத்தல்)
2.
தலைவிமீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை யொருவழிப்படுத்தும் அகத்துறை ( பக். 42.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதியுடம்படுத்தல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f6xyh57b/

தமிழ்
“மதியுடம்படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f6xyh57b/
APA
Oliyon Research. (2026). மதியுடம்படுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f6xyh57b/
MLA
"மதியுடம்படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f6xyh57b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment