ஓளிமின்னனுவியல்

ōḷimiṉṉaṉuviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவது இதில் ஆராயப்படுகிறது. இதனால் நிலத்திலும் நீரிலும் பூச்சிக் கொல்லிகளும் தொற்றுக் கொல்லிகளும் உள்ளதை அளக்க இயலும். இங்கிலாந்தில் ஒளி மின்னணுவியல் ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வை மேற் கொண்டுள்ளது. (1995) — opto electronics
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 304)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xke5vak7/

தமிழ்
“ஓளிமின்னனுவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xke5vak7/
APA
Oliyon Research. (2026). ஓளிமின்னனுவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xke5vak7/
MLA
"ஓளிமின்னனுவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xke5vak7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment