{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xke5vak7/", "data": {"id": "xke5vak7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xke5vak7/", "kind": "word", "headword": "ஓளிமின்னனுவியல்", "romanization": "ōḷimiṉṉaṉuviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:53.424204+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவது இதில் ஆராயப்படுகிறது. இதனால் நிலத்திலும் நீரிலும் பூச்சிக் கொல்லிகளும் தொற்றுக் கொல்லிகளும் உள்ளதை அளக்க இயலும். இங்கிலாந்தில் ஒளி மின்னணுவியல் ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வை மேற் கொண்டுள்ளது. (1995)", "needs_definition": false, "gloss_en": "opto electronics", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 304"}]}}