தேடல் · Search: தொற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
தொற்று
toṟṟu
ஒட்டு, பற்று
பற்றுதல், ஒட்டுதல், ஏறுதல்
pest
ஒருவர் இடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக அல்லது பிற சாதனங்கள் வழி பரவக்கூடிய நோய் — communicable
Jaundice, infective
அதிகப்படியாகத் தோற்றும் பல் ( பெரியாழ். 1, 1, வ்யா. பக். 13.)
Disinfectant
ஒட்டித்தொடரும் நோய்
நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப் பொருள்: சலவைத்தூள் — disinfectant
காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறு அளவில் தீங்கு விளைவிப்பவை. காலரா முதலியவை விரைவில் பரவிப் பெருந்த… — Infectious diseases
சிறுபிழை ()
தொற்றிகளைக் கொல்லும் மருந்துகள். இவை பூஞ்சைக் கொல்லி, பூச்சிக்கொல்லி, எனப் பல வகைப்படும் — Pesticide
உடல்பரப்பிலும், துணிகளிலும், படுக்கையிலும், சாதனங்களிலும் நீர், பால், உணவு உட்பட பிற பொருள்களிலும் தொற்று நோய் உண்டாக்கக் கூடிய ஒரு பொருள் இருத்தல் — contamination
alexeteric
தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தொற்றுநோய் கொண்டு செல்கிற — contagious
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவை இல்லாத உயிரிகள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை (உயி), — quarantine
ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒருமுறை. நோயாளியைத் தனிமைப் படுத்தி நோய் தொற்றுவதைத் தடுப்பதுதன் மூலம் இது செய்யப்படுகிறது — barrier nursing
lazaret
நடக்கும்போது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் முட்டிக் கால்கள் — knock-kneel
ஒரு நோய் தொற்றவல்லது என்ற கோட்பாட்டாளர் — contagionist
நச்சுத்தடைக் காப்புப் பொருளாகப் பயன்படும் வாயு திரவம் அல்லது திடப் பொருள் — disinfectant
நச்சுத் தடைக்காப்புப் பொருள் — disinfectant
நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது — exclusion (isolation)
நோய் தொற்றுவதைத் தடுக்கும் மருந்து, இதனை வைட்டமின் A என்பர் — antiinfective
பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக்காப்புக்காக ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தொற்றுத் தடைக்காப்பில் வைத்தல் — quarantine