தொற்றுத் தடை முறை

toṟṟut taṭai muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒருமுறை. நோயாளியைத் தனிமைப் படுத்தி நோய் தொற்றுவதைத் தடுப்பதுதன் மூலம் இது செய்யப்படுகிறது — barrier nursing
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒதுக்குச் செவிலியம், தடைச் செவிலியம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42xkwt8q/

தமிழ்
“தொற்றுத் தடை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42xkwt8q/
APA
Oliyon Research. (2026). தொற்றுத் தடை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42xkwt8q/
MLA
"தொற்றுத் தடை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42xkwt8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment