தொற்றுநோய்கள்

toṟṟunōykaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறு அளவில் தீங்கு விளைவிப்பவை. காலரா முதலியவை விரைவில் பரவிப் பெருந்தீங்கை உண்டாக்குபவை. ஆகவே, இவை கொள்ளை நோய்கள் — Infectious diseases
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2s2vjsc5/

தமிழ்
“தொற்றுநோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2s2vjsc5/
APA
Oliyon Research. (2026). தொற்றுநோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2s2vjsc5/
MLA
"தொற்றுநோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2s2vjsc5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment