ஃபார்மால் டிஹைட்

ḵpārmāl ṭihaiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆற்றல் வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்து 40% ஃபார்மாலின் கரைசல், அறைகளில் தொற்று நீக்கம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நோயியல் திசு மாதிரிகளைப் பாதுகாக்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள் — formal dehyde
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8xkzrqqq/

தமிழ்
“ஃபார்மால் டிஹைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xkzrqqq/
APA
Oliyon Research. (2026). ஃபார்மால் டிஹைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8xkzrqqq/
MLA
"ஃபார்மால் டிஹைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8xkzrqqq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment