தேடல் · Search: தொகுப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 126–149 · 126–149 of 149
கணினி அமைப்புகளின் உள் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்புகள், தொகுப்பிகள், மொழி பெயர்ப்பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆதரவு நிரல் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்… — systems programms
சாண்டியாகோவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய நிரல் தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல் பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோசாஃப்ட் பேசிக் த… — UCSD P-System
மூல விண்டோஸ் தொகுப்பில் சேர்க்கப்படாத, மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைக்கான வன்பொருள் சாதன இயக்கிகளின் தொகுதி — Windows Driver Library
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
ஒரு அரைக் கடத்தி சிப்பில் உருவாகும் குறு மின்சுற்று. தொகுப்பில் பொருத்தப்பட்டதும் இயக்கத்துக்கு தயாராக இருக்கும் சிப்பு. இது உதிரியாக உள்ள பாகங்களுக்கு எதிரானது — Integrated circuit- (IC)
ஒர் இயக்க முறைமையிலோ அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலோ ஒரு சாளரம் திரையில் தோன்றும்போது, அதிலுள்ள இயக்குவிசைப் பொத்தான்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். விசைப் பலகையில… — default button
சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்று … — word processor
ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவ… — creeping featurism
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொ… — system programming
ஒரு பட்டியல் ஊடகத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டிலிருந்து நாடா) தரவுகளை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொதுவாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி நிரல் தொடர்கள். பெரிய கணினி அமை… — utility programms
பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனிட்டுச் செயல்முறைகள்: ஒரு பட்டியல் ஊட கத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டி லிருந்து நாடா) தகவல்களை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொது வாகத் தேவைப்பட… — utility programms
இது தரவுத் தள நினை வூட்டுதல். இது ஒரு புள்ளி ('. '). இதற்கு எதிராக தரவுத் தள நிரல்கள் கொடுக்கப் பட வேண்டும். டிபேஸ் தொகுப்பில் இது பயன்படுத்தப் பட்டுள்ளது. — dot prompt
ஒரு கோப்பு படிப்பதற்கு மட்டுமேயானது என்பதையும், அது நேரம்வரை திருத்தம் செய்யப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்பதையும் குறிக்கின்ற கோப்புப் பண்பு read only memory (ROM) : படிப்பபதற்… — read-only attribute
தானியக்கக் குறிமுறை யாக்கம் தொகுப்பி போன்ற ஒரு ஆணைத் தொடரைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல் — automatic coding
கணினி பயன்படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல் முறைகள். எடுத்துக்காட்டு : தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பிகள்; கணிதத் துணை வாலாயங்கள் — programming aids
ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல் முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்து முடித்தல். சோதனையாளர் தரவேண்டிய உள்ளீடு… — test automation software
1. ஆணைத்தொகுப்பு ஒன்றைத் தயாரிப் பதில் சில நிலைப் பணிகளைச் செய் யக்கணினி ஒன்றைப் பயன்படுத்தும் முறை. 2. எந்திர மொழிக் கணினி ஆணைத்தொகுப்பு ஒன்றை ஆணைத் தொகுப்பின் குறியீட்டுத் தொகுப் பின் … — automatic programming
லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்ப… — lotus add-in tool kit
பொதுவாக, ஒரு மொழிமாற்றி (compiler) அல்லது சிப்பு மொழிமாற்றியினால் (assembler) உருவாக்கப்படும் இலக்கு நிரல் குறிமுறை புதிய கட்டளைகளை, முகவரிகளை, தகவல்மதிப்புகளை ஏற்கெனவே இருக்… — self-modifying code
தனியொரு கன்ம அடுக்கு தொடர்பானது. இதன் அடிப்படையில் ஒர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி உருவாக்கப்படுகிறது. தனியொரு கன்ம அடுக்குச் செயல் முறையில் பல்வேறு தனித்தனி தகவுச் செயல்முறைகளை இணை… — monolithic
ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படை… — slide show package
நுண் கணினி அடிப்படையிலான மற்றப் பொறியமைவுகளைச் சோதனை செய்வதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறியும் வ… — microcomputer development system
பன்மையாக்கி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பயன்படுத்துவதற்கு அனுமதி யளிக்கும் பொறியமைவு multiplexer : ஒருங்கிணைப்பி; பல் பலன் தொகுப்பி. — multiplex