காட்சி வில்லைக் காட்சித் தொகுதி

kāṭci villaik kāṭcit tokuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படைப்பை உருவாக்க முடியும் — slide show package
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வில்லைக் காட்சித் தொகுப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1341)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ebeyu83/

தமிழ்
“காட்சி வில்லைக் காட்சித் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ebeyu83/
APA
Oliyon Research. (2026). காட்சி வில்லைக் காட்சித் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ebeyu83/
MLA
"காட்சி வில்லைக் காட்சித் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ebeyu83/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment