லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி

lōṭṭas cērppu karuvippeṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்பி (எடிட்டர்) தொகுப்பி (கம் பைலர்), பிழை நீக்கி (டி-பக்கர்) ஆகியவை இருக்கும். சேர்க்கும் பொருள்களைச் செய்பவர்கள் அதை பதிப்பு 3. 0-வுக்கு மாற்ற வசதி செய்து தருகிறது — lotus add-in tool kit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 876)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dr2gbrzz/

தமிழ்
“லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dr2gbrzz/
APA
Oliyon Research. (2026). லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dr2gbrzz/
MLA
"லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dr2gbrzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment