{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dr2gbrzz/", "data": {"id": "dr2gbrzz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dr2gbrzz/", "kind": "word", "headword": "லோட்டஸ் சேர்ப்பு கருவிப்பெட்டி", "romanization": "lōṭṭas cērppu karuvippeṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.467855+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "லோட்டசிடமிருந்து வரும் பாஸ்கல் போன்ற நிரல் தொடர் மொழி. லோட்டஸ் 1-2-3இன் மதிப்பு 3. 0-வில் இயக்குவதற்காக உரு வாக்க வேண்டிய தானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்பி (எடிட்டர்) தொகுப்பி (கம் பைலர்), பிழை நீக்கி (டி-பக்கர்) ஆகியவை இருக்கும். சேர்க்கும் பொருள்களைச் செய்பவர்கள் அதை பதிப்பு 3. 0-வுக்கு மாற்ற வசதி செய்து தருகிறது", "needs_definition": false, "gloss_en": "lotus add-in tool kit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 876"}]}}