படிப்பதற்கு மட்டுமான பண்பு
paṭippataṟku maṭṭumāṉa paṇpu
பொருள்கள் · Senses
1.
ஒரு கோப்பு படிப்பதற்கு மட்டுமேயானது என்பதையும், அது நேரம்வரை திருத்தம் செய்யப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்பதையும் குறிக்கின்ற கோப்புப் பண்பு read only memory (ROM) : படிப்பபதற்கு மட்டுமேயான நினைவகம் (ஆர்ஓஎம்) : படிப்பு நினைவகம் : அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நிரல்களின் ஒரு தொகுதி நிரந்தரமாகச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தனிவகைக் கணினி நினைவகம். இந்த நினைவகங்களில் சேமித்து வைக்கப்படும் தரவுகள், மின்விசை நிறுத்தப்பட்ட பின்னரும் நீடித்திருக்கும். இவற்றில், ஒரு முறை செயல் முறைகளை உள்ளடக்கி விட்டால், அந்தச் செயல் முறைகளில் மாறுதல் செய்யவோ, தவறுகள் நேர்ந்தால் திருத்தம் செய்யவோ இயலாது. காட்சித்திரை (monitor) வகுத்துத் தொகுப்பி (editor) பயனிட்டுச் செயல்முறைகள் ஆகியவை இந்தவகை நினைவகத்தைக் கொண்டவை. செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM), அழித்திடத்தக்க செயல் முறை வகுத்திடக்கூடிய படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM) ஆகியவை இதன் மாறுபட்ட பதிப்புகள்.
— read-only attribute
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw5g7hky/
தமிழ்“படிப்பதற்கு மட்டுமான பண்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw5g7hky/APA
Oliyon Research. (2026). படிப்பதற்கு மட்டுமான பண்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nw5g7hky/MLA
"படிப்பதற்கு மட்டுமான பண்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw5g7hky/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment