அமைப்பு நிரல் தொடர்கள்

amaippu niral toṭarkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி அமைப்புகளின் உள் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். செயலாக்க அமைப்புகள், தொகுப்பிகள், மொழி பெயர்ப்பிகள், சேர்ப்பிகள், வரைகலை ஆதரவு நிரல் தொடர்கள் மற்றும் கணித வாலாயம்கள் போன்றவை இத்தகைய நிரல் தொடர்களாகும் — systems programms
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1422)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gndhcyhw/

தமிழ்
“அமைப்பு நிரல் தொடர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gndhcyhw/
APA
Oliyon Research. (2026). அமைப்பு நிரல் தொடர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gndhcyhw/
MLA
"அமைப்பு நிரல் தொடர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gndhcyhw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment