சொல் செய்முறைப் படுத்தி

col ceymuṟaip paṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்று வதற்கு பயன்படுத்தலாம். ஆவணங்கள் அச்சடிக்க்வும் பயன்படுகிறது — word processor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 728)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yxp44v4e/

தமிழ்
“சொல் செய்முறைப் படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxp44v4e/
APA
Oliyon Research. (2026). சொல் செய்முறைப் படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yxp44v4e/
MLA
"சொல் செய்முறைப் படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxp44v4e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment