{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yxp44v4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxp44v4e/", "kind": "word", "headword": "சொல் செய்முறைப் படுத்தி", "romanization": "col ceymuṟaip paṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.960816+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்று வதற்கு பயன்படுத்தலாம். ஆவணங்கள் அச்சடிக்க்வும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "word processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 728"}]}}