நுண்கணினி மேம்பாட்டுப் பொறியமைவு

nuṇkaṇiṉi mēmpāṭṭup poṟiyamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் கணினி அடிப்படையிலான மற்றப் பொறியமைவுகளைச் சோதனை செய்வதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறியும் வசதிகள், ஒரே மாதிரியாக அல்லாத இன்னொரு கணினிக்காக எழுதப்பட்ட எந்திரமொழிச் செயல் முறையை நிறைவேற்றத்தக்க வன்பொருள் திறம்பாடுகள், செயல்முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM), செயல் முறைப்படுத்துவோர் செய்தி அறிவிப்பி, வட்டு, நாடா உள்பாட்டு/வெளிப்பாட்டுப் பொறியமைவு போன்றவை இதில் அடங்கும் — microcomputer development system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 932)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/skp4krba/

தமிழ்
“நுண்கணினி மேம்பாட்டுப் பொறியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skp4krba/
APA
Oliyon Research. (2026). நுண்கணினி மேம்பாட்டுப் பொறியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/skp4krba/
MLA
"நுண்கணினி மேம்பாட்டுப் பொறியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/skp4krba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment