பயன்பாட்டு ஆணைத் தொடர்கள்

payaṉpāṭṭu āṇait toṭarkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனிட்டுச் செயல்முறைகள்: ஒரு பட்டியல் ஊட கத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டி லிருந்து நாடா) தகவல்களை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொது வாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி ஆணைத் தொடர்கள். பெரிய கணினி அமைப்புகளை விற்பவர்கள் அவற்றுடன் பலதரப் பட்ட பயன்பாடுகள் மற்றும் பயனா ளர்களுக்குப் பயன்படும் பயன்பாடு களையும் சேர்த்தே விற்பார்கள். நினைவகத் திணிப்பு ஆணைத் தொடர்கள், ஆணைத் தொடர்பிழை நீக்கும் உதவிகள், கோப்பு கையாளும் ஆணைத் தொடர்கள், கணித வாலாயங்கள், வகைப்படுத்தும் ஆணைத்தொடர்கள், சொல் தொகுதி தொகுப்பி கள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம் — utility programms
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 708)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4uz4zqjp/

தமிழ்
“பயன்பாட்டு ஆணைத் தொடர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4uz4zqjp/
APA
Oliyon Research. (2026). பயன்பாட்டு ஆணைத் தொடர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4uz4zqjp/
MLA
"பயன்பாட்டு ஆணைத் தொடர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4uz4zqjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment