தேடல் · Search: தேடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
147 இல் 126–147 · 126–147 of 147
மரவடிவ தரவு அமைப்பை அலகம் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன் மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கருக்கமான பாதையை … — breadth-first search
தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்ம… — database machine
ஒரு பகுதி முன்னரே குறித்து வைக்கப்பட்டிருந்து, ஆனால் ஒரு திட்டவட்டமான பரிந் துரைத்த முடிவுக்கு வழி செய்யாத நடைமுறைகள் அடங்கிய முடிவுகள் semirandom access : அரை தற்செயல் அணுகல்;பக… — semi instructured decisions
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network
ஒரு சேமிப்பு இடத்தில் தகவலைப் பெறும் முறை. இங்குத் தகவலை வரிசை முறையில் தேடும் பொழுது, அணுக்கம் வரம்புக்கு உட்படுத்தப்படுவதில்லை — random access
எங்குந்தேடுதல்
வட்டில் குறிப்பிட்ட ஒன்றின் இருப்பிடம் அறிய தேவைப்படும் நேரம். தேடும் நேரம் என்றும் அழைக்கப் படும். மொத்த அணுகு நேரத்தில் ஒரு பகுதி — disk access time
அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல் file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது … — file layout
தேடும் வாலாயத்தில் எந்த எழுத்தினையும் சார்ந்து நிற்கும் எழுத்து ஒரு குறிப்பிட்ட நீளமுள்ள எழுத்துச் சரங்களைத் தேட அதன் ஒருசில எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி உலகளாவிய எழுத்துகளை பிறவற்றுக்… — global character
தரவுத் தளம் போன்ற பயன்பாட்டுத் தொகுப்புகளில் ஒரு குறிப்பிட்ட தரவுவைக் கண்டறிவதற்கான தேடு சரமாகவோ (search string), அல்லது வடிகட்டி எடுக்கப்படும் வினவலுக்கான மதிப்புகளாகவோ பயன்படுத்தப்… — value list
பதிவேட்டில் உள்ள முகவரிகளைப் பயன்படுத்தி, ஒரு கோப்பில் தரவு தேடும் நுட்பம். இதில் சங்கிலி முறையில் ஒவ்வொரு பதிவேடும் அடுத்த பதிவேட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். — chaining search
நீளம் அல்லது ஒழுங்க மைவினைப் பொருட்படுத்தாமல் வாசகத்தைப் பதிவு செய்வதை அனு மதிக்கிற தரவுத்தளப் பொறியமைவு. இது சொல்பகுப்பியை ஏற்றுக்கொண் டாலும், தேடுதல், மீட்பு, தரவு சீரமைப்பு ஆகியவ… — free-form database
பதிவேட்டில் உள்ள முக வெண்களைப் பயன்படுத்தி, ஒரு கோப்பில் உள்ள தகவல் தேடும் நுட்பம். இதில் சங்கிலி முறையில் ஒவ்வொரு பதிவேடும் அடுத்த பதிவேட்டுடன் இணைக்கப்படும் — chaining search
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை ந… — American Society for Information Science (ASIS)
குறியீட்டு வரிசைப்படுத்தப்பட்ட அணுகு முறை : நேரடி அணுகு கருவி யில் தரவுகளை வகைப்படுத்தும் வழிகள். தரவு ஆவணங்கள் எங்கே சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட உதவும் ஒரு அகர முதலித் தொகுப்ப… — Indexed Sequential Access Method (ISAM)
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
இதில் இதன் உறுப்பினர்கள் தங்கள் இருப்பைத் தாங்களே தேடுவர். அவர்கள் இருப்பு அடிப்படையில் வாணிபம் நடைபெறும் — company joint stock
ஒரு பொருள் பற்றாக் குறையாக இருக்கும் பொழுது, அதை அதிக விலைக்கு விற்று ஆதாயம் தேடுபவர் — profitser
பகற்கொள்ளை யடிப்போன்
ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த… — case-sensitive search
உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் த… — inverted - list database
வட்டி லிலுள்ள ஒவ்வொரு தடத்துக் கும் தனியான படிப்பு/எழுது முனை கொண்ட ஒரு வட்டு இயக்ககம். தகவலைப் படிக்கவும் எழுதவும் ஒரு குறிப்பிட்ட தடத்தை அணுக, வட்டு முனை நகரவேண்டிய தேவையில்லாத க… — head-per-track disk drive