தரவுத்தள எந்திரம்

taravuttaḷa entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்முகச் செய்முறைப் படுத்திகளைப் பயன்படுத்துகிறது. — database machine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 376)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/96ku6b63/

தமிழ்
“தரவுத்தள எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96ku6b63/
APA
Oliyon Research. (2026). தரவுத்தள எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/96ku6b63/
MLA
"தரவுத்தள எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/96ku6b63/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment