{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/96ku6b63/", "data": {"id": "96ku6b63", "url": "https://nigandu.oliyonresearch.com/e/96ku6b63/", "kind": "word", "headword": "தரவுத்தள எந்திரம்", "romanization": "taravuttaḷa entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:13.221875+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்முகச் செய்முறைப் படுத்திகளைப் பயன்படுத்துகிறது.", "needs_definition": false, "gloss_en": "database machine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 376"}]}}