அகல - முதல் தேடல்

akala - mutal tēṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரவடிவ தரவு அமைப்பை அலகம் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன் மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கருக்கமான பாதையை முதலில் கண்டு பிடிக்க முடியும் — breadth-first search
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhvzzcwt/

தமிழ்
“அகல - முதல் தேடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhvzzcwt/
APA
Oliyon Research. (2026). அகல - முதல் தேடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bhvzzcwt/
MLA
"அகல - முதல் தேடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhvzzcwt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment